News March 2, 2025
TNல் தீவிரவாதம்? ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் CM: EPS

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு சீர்குலைந்து விட்டதாக EPS சாடியுள்ளார். திண்டுக்கல்லில் மர்ம பொருள் வெடித்ததும், அங்கு பேட்டரி வயர், வெடி பொருட்கள் உள்ளதால் தீவிரவாத தாக்குதலுக்கான சதி நடந்துள்ளதா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார். தினம் தினம் வீடியோ ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் முதல்வர், இரும்புக்கரத்தை இப்போதாவது பயன்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 23, 2026
தவெக கூட்டணி அமைத்தது.. விஜய் அதிரடி

புதுச்சேரியில் கடைசி நேரத்தில் <<19454919>>நேமக உடன் தவெக கூட்டணி <<>>அமைத்தது. அக்கட்சிக்கு 2 தொகுதிகளை விஜய் ஒதுக்கியுள்ளார். ஏப்.9-ல் அங்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரியில் இருந்து பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். ஏப்ரல் தொடக்கத்தில் அவர் சூறாவளி பரப்புரை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியலை நேற்று விஜய் வெளியிட்டிருந்தார்.

NDA தொகுதி பங்கீடு: யாருக்கு பிளஸ்? யாருக்கு மைனஸ்?

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான <<19456139>>தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது<<>>. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியில் 20 தொகுதிகள் பெற்ற பாஜக, இம்முறை கூடுதலாக 7 தொகுதிகள் பெற்றுள்ளது. அதேபோல் கடந்த முறை 23 தொகுதிகளை பெற்ற பாமகவுக்கு, இந்த முறை 18 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால், தனி கூட்டணி அமைத்து 165 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட அமமுக, இம்முறை 11 தொகுதிகளில் சுருங்கியுள்ளது. உங்க கருத்து என்ன?