News March 17, 2024

தென்காசி:கலெக்டர்,எஸ்பி எச்சரிக்கை

image

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் எஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில்,தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்

Similar News

News January 20, 2026

தென்காசி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

image

தென்காசி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் (ஜனவரி 22) வியாழன் கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, உள்ளிட்ட சலுகைகள் பெற ஆட்சியர் அழைப்பு.

error: Content is protected !!