News October 12, 2024
Telegram விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்: நெல்லை POLICE

Telegram App-ல் வரும் Part time job, Online job, Work from Home போன்ற விளம்பரங்களின் உண்மை தன்மையை அறியாமல் நம்பி ஏமாறாதீர்கள். சிறிய வேலைகளுக்கு பணம் கொடுப்பதுபோல் நடித்து பெரிய டாஸ்க் உள்ளதாகவும், அதற்கு பெரிய தொகையை முதலீடு செய்யுமாறு கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். நீங்கள் பாதிக்கப்பட்டால் cybercrime.gov.in/ -ல் புகார் அளிக்கலாம் என நெல்லை மாவட்ட காவல்துறை வலியுறுத்தியுள்ளது. SHARE IT.
Similar News
News November 16, 2025
நெல்லை: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

நெல்லை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 16, 2025
நெல்லை: ஓடும் ரயிலில் தவறி விழுந்து மீனவர் பலி

நெல்லை – வள்ளியூர் இடையே தளபதிசமுத்திரம் ரயில்வே தண்டவாளம் அருகே நேற்று முன்தினம் இளைஞர் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் உயிரிழந்தவர் குமரி சின்னமுட்டத்தை சேர்ந்த மீனவர் திருமேனி செல்வம் (27) என்பதும் குமரி ரயிலில் பயணித்த போது ரயிலில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து இளைஞர் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 16, 2025
நெல்லை: 1,429 காலியிடங்கள்.. உடனே APPLY

திருநெல்வேலி மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1,429 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500. மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <


