News April 7, 2025

சொந்த கிரவுண்டிலேயே மண்ணை கவ்வும் அணிகள்!

image

சொந்த கிரவுண்டில் தோற்றுவிட கூடாது என்றே அணிகளும், ஃபேன்சும் எண்ணுவார்கள். ஆனால், அதில் பலரும் ஏமாற்றமடைந்து இருக்கிறார்கள். சென்னையில் CSKவை எளிதில் வெல்ல முடியாது என்ற நம்பிக்கை தகர்ந்து வருகிறது. அதே நிலைதான், SRH அணிக்கும். ஹைதராபாத்தில் விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் தோல்வியடைந்து விட்டது. RCB, KKR, LSG, RR அணிகளும் தங்களின் சொந்த கிரவுண்டில் தோல்வியுற்றுள்ளன. எதனால் இப்படி?

Similar News

News January 8, 2026

கோவை: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

image

கோவை மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யுங்கள். (SHARE

News January 8, 2026

ஒரு பைசா செலவில்லாமல் Course படிக்கணுமா?

image

ஒரு பைசா செலவில்லாமல் AI, டெக், Cyber Security போன்ற படிப்புகளை படிக்க வேண்டுமா? IBM இணையதளத்தில் இதற்கான இலவச Course-கள் உள்ளன. இதில் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிமையாக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு தேவையானவை பற்றி வீடியோ வடிவில் படிக்கலாம். https://skillsbuild.org/ பக்கத்திற்கு சென்று முழு தகவலையும் தெரிந்துகொள்ளுங்கள். SHARE.

News January 8, 2026

வலுவடையும் புயல் சின்னம்.. அடைமழை தான்!

image

சென்னையில் இருந்து 1,070 கிமீ தொலைவில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் சின்னம் நிலை கொண்டிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், இதனால் புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!