News August 2, 2024

செல்போன் ஆர்டர் செய்தால் டீ கப் டெலிவரி

image

மும்பையைச் சேர்ந்த அமர் சவான் என்பவர், அமேசான் தளத்தில் ₹54,999 மதிப்புள்ள 5ஜி செல்போனை ஆர்டர் செய்த நிலையில், அவருக்கு டீ கப்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பல முறை முறையிட்டும், அமேசான் நிறுவனம் விசாரணை செய்யாததால் அவர் போலீசிடம் புகார் அளித்துள்ளார். முன்னதாக, அமேசானில் கடந்த மாதம் Microsoft Xbox Controller பெங்களூரு பெண்ணுக்கு, பாம்பு டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் நடந்தது.

Similar News

News August 14, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 14 – ஆடி 29 ▶ கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: சஷ்டி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை.

News August 14, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!