News August 12, 2024
தங்கலான் ரிலீஸ்: ஐகோர்ட் உத்தரவு

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள “தங்கலான்” பட தயாரிப்பாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அர்ஜூன் லால், சுந்தர்லால் ஆகியோரிடம் பெற்ற கடனைத் திருப்பி தராத விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஆக.15ஆம் தேதி தங்கலான் படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன், ₹1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News March 25, 2026
அரியலூர்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

அரியலூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News March 25, 2026
மயிலாடுதுறை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

மயிலாடுதுறை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!