News April 4, 2024
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 2024 (1)

2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு தேர்தல் களம் முற்றிலும் மாறியுள்ளது. 2019 தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என 2 அணிகள் மோதின. ஆனால் இந்த முறை, அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக, பாமக, தமாகா ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதே போல், சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிடுகிறது. இதனால் இம்முறை 4 முனை போட்டி நிலவுகிறது.
Similar News
News January 19, 2026
10th பாஸ் போதும்… ₹20,000 சம்பளம்

ஆதார் மைய அலுவலகங்களில் 282 சூப்பர்வைசர், ஆபரேட்டர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *18 வயது நிரம்பி இருக்க வேண்டும் *கல்வித்தகுதி: 10-வது, 12-வது, ஐடிஐ *தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் *சம்பளம்: ₹20,000 *வரும் 31-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் *விண்ணப்பிக்க <
News January 19, 2026
விஜய்யை மிரட்டும் பாஜக: TKS இளங்கோவன்

‘ஜன நாயகன்’ படத்திற்கு திட்டமிட்டு பாஜக இடையூறு செய்வதாக டிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். விஜய் தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என பாஜக விரும்புவதால் இவ்வாறு மிரட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாஜக ஒரு வாஷிங்மெஷின் போன்றது என்ற அவர், தங்களுடன் கூட்டணி சேர்ந்துவிட்டால் ஒருவரின் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் அவர்கள் நீக்கிவிடுவார்கள் எனவும் சாடியுள்ளார்.
News January 19, 2026
மகளிர் உரிமைத் தொகை ₹2,500.. புதிய அறிவிப்பு

தமிழ்நாட்டை போலவே, புதுச்சேரியிலும் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை அம்மாநில CM <<18889446>>ரங்கசாமி <<>>வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், * வரும் 7-ம் தேதி முதல் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ₹2,500-ஆக உயர்த்தப்படுவதாகவும், முதியோருக்கு கூடுதலாக ₹500 உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ள அவர், 15 நாள்களில் புதுச்சேரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.


