News September 7, 2025

மாதம் ₹12,500 வழங்கும் தமிழக அரசு.. இந்த திட்டத்தை பாருங்க

image

நீயே உனக்கு ராஜா திட்டம் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து, சம்பளமும் தருகிறது தமிழக அரசு. இதற்கு, <>https://candidate.tnskill.tn.gov.in/Art/ArtRegistration/Registration/<<>> -க்கு சென்று, உங்கள் தகவல்களை உள்ளிடுங்கள். இதில் நீங்கள் தேர்வு செய்யும் Skill-க்கான 3 மாத இலவச பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிந்த கையோடு வேலையும், மாதம் ₹12,500 சம்பளமும் கிடைக்கும். SHARE IT.

Similar News

News September 7, 2025

BREAKING: 12 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. அலர்ட்

image

தென் மாவட்டங்களில் 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், 11-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

News September 7, 2025

ரஷ்ய மாணவர்கள் இந்தி கற்க வேண்டும்: ரஷ்ய அமைச்சர்

image

ரஷ்ய மாணவர்கள் இந்தியை கற்க வேண்டும் என அந்நாட்டு உயர்கல்வி துறை துணை அமைச்சர் கான்ஸ்டான்டின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெரும்பாலானோர் இந்தியை பேசுவதாக தெரிவித்த அவர், இந்தி பேசும் ரஷ்ய மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை கிடைப்பதாகவும் கூறியுள்ளார். இந்தி கற்கும் ஆர்வம் ரஷ்ய மாணவர்களிடம் இருப்பதால் பல்கலை.,களில் இந்தி வகுப்புகள் கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.உங்கள் கருத்து?

News September 7, 2025

FACTS: எத்தனை விதமாக தமிழ் பேசுறாங்கனு தெரியுமா?

image

உலகின் தொன்மையான தமிழ்மொழியை, நமக்கு எழுதவும் படிக்கவும் தெரியும் என்பதே பெரிய கௌரவம். கீழடி தொடங்கி பல இடங்களில் தோண்ட தோண்ட தமிழரின் வரலாறு நீண்டு கொண்டே செல்கிறது. ஏராளமான சிறப்புகளை கொண்ட தமிழ் பற்றி நீங்கள் அறியாத பல உண்மைகள் மேலே தொகுக்கப்பட்டுள்ளது. அந்த போட்டோஸை பார்த்து தமிழின் சிறப்பை அறிந்துகொள்ளுங்கள். SHARE.

error: Content is protected !!