News December 15, 2024

ஜெயம் ரவிக்கு ஜோடியான தமிழக டிஜிபி மகள்

image

சினிமாவில் ஹீரோயினாக கால்பதிக்க ஆர்வமாக இருந்த தவ்தி ஜிவால் ஜெயம் ரவியின் 34வது படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இவர் முன்னரே கவுதம் வாசுதேவ் மேனனின் எரிமலையின் மகளே என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். ஜெயம்ரவியுடன் இவர் நடிக்கும் படத்தை டாடா இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்க, சக்தி வில்லனாக நடிக்கிறார். படத்தின் தொடக்க பூஜை நேற்று நடைபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஹிட் பட நடிகையாவாரா?

Similar News

News March 15, 2026

நாகை: விபத்தில் இளைஞர் பரிதாப பலி

image

நாகை மாவட்டம் ஒக்கூர் பகுதியை சேர்ந்தவர் மகன் ஆகாஷ் (22), இவர் நேற்று முன்தினம் இரவு தனது உறவினரின் குழந்தைக்கு, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரை பார்த்துவிட்டு, நள்ளிரவில் உறவினரின் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினமும் காலையில் கருவேப்பிலை சாப்பிடுங்க

image

▶கருவேப்பிலையில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, தாமிரம், வைட்டமின்கள், மெக்னீசியம் சத்துக்கள் உள்ளன. ▶கண்புரை நோய் வராமல் தடுத்து, பார்வையை மேம்படுத்த உதவும். ▶இன்சுலின் உற்பத்தி ஆக உதவுவதோடு, நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடவும் உதவும். ▶மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாய்வு உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். ▶குறிப்பாக, தொப்பையை குறைக்க உதவும் என டாக்டர் கூறுகின்றனர்,

error: Content is protected !!