News August 20, 2025

நாகர்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்

image

சமீப காலங்களில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் இயக்குநர்கள் மொழிகளைக் கடந்து நல்ல திரைப்படங்களை இயக்கி வருகின்றனர். அந்த வகையில், நாகர்ஜுனாவின் 100-வது படத்தை இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கவுள்ளார். இவர் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் இயக்குநர் ஆவார். முன்னதாக தமிழ் இயக்குநர்களின் இயக்கத்தில் ரட்சகன், பயணம் ஆகிய படங்களிலும் நாகர்ஜுனா நடித்துள்ளார். இறுதியாக கூலி படத்திலும் அவர் மிரட்டியிருந்தார்.

Similar News

News January 17, 2026

நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஆபத்து PHOTOS

image

இந்தியாவில் 64% பெண்கள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்படுகிறது. அதிலுள்ள வேதிப்பொருள்கள் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மேல் உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து அதன் ஆபத்துகளை காணலாம்.

News January 17, 2026

BREAKING: மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி

image

பிப்.1-ல் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் மகளிர் முன்னேற்றத்திற்காக முக்கிய திட்டங்கள், சில திருத்தங்களை கொண்டுவர நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு ஏதுவாக ஜன் தன் கணக்குகளுடன் கிரெடிட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மேலும், தொழில் தொடங்கும் பெண்களுக்கு காப்பீடு வழங்குவது பற்றியும் முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

News January 17, 2026

10-ம் வகுப்பு போதும், ₹53,000 சம்பளம்.. APPLY NOW!

image

ரிசர்வ் வங்கியில் மொத்தம் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் சென்னைக்கு OBC பிரிவில் 8, பொதுப்பிரிவில் ஒன்று என மொத்தம் 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ➤சம்பளம்: ₹24,250-₹53,330 ➤கல்வி தகுதி: 10th ➤வயது வரம்பு: 18 – 25. ➤தேர்வு முறை: மொழித் திறன் (Online), நேர்முகத் தேர்வு ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 4. விண்ணப்பிக்க விரும்புவோர் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. SHARE IT!

error: Content is protected !!