News October 9, 2025

இந்தியா வந்த தாலிபான் அமைச்சர்

image

ஆப்கன் அமைச்சர் அமீர்கான் முத்தகி இந்தியா வந்தடைந்தார். வரும் 16-ம் தேதி வரை அவர் இந்தியாவில் இருப்பார் எனவும், அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கன் – பாகிஸ்தான் இடையேயான உறவு விரிசல் அடைந்துள்ள நிலையில், அவரது இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Similar News

News October 10, 2025

நாராயணா நாராயணா அப்டினு சொல்லுங்க.. ரஜினிகாந்த்

image

‘ஜெயிலர் 2’ ஷூட்டிங்கிற்கு இடையில் இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த். அங்கு பத்ரிநாத் கோயிலுக்கு சென்றபோது அவரை சூழ்ந்த பக்தர்கள், ‘ரஜினி சாபு ரஜினி சாபு’ என அன்போடு அழைத்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த ரஜினி, ‘என் பெயரை சொல்லாதீங்க, நாராயணா நாராயணா என்று சுவாமி நாமத்தை சொல்லுங்கள்’ என கூறியதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி தற்போது வைரலாகிறது.

News October 10, 2025

ராசி பலன்கள் (10.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க

News October 10, 2025

இத கேட்டா நீங்களும் ஷாக் ஆவீங்க!

image

காஸ்ட்லி நகரமான சூரத்தில் ₹60 லட்சம் மதிப்பில் 3BHK ஃபிளாட், ₹4 லட்சத்துக்கு பர்னிச்சர் வாங்கிய வீட்டு பணிப்பெண் ஒருவர், இதற்காக ₹10 லட்சம் மட்டுமே கடன் வாங்கினாராம். அருகிலுள்ள ஒரு கிராமத்தில் 2 மாடி வீடு மற்றும் ஒரு கடையை வாடகைக்கு விட்டும் சம்பாதிக்கிறாராம். இதனை கேட்டு ஷாக்கான வீட்டின் உரிமையாளர், இணையத்தில் பகிர, ‘தொழில் செய்ய பழகு’ ‘பிஸ்னஸ் மைன்டட் பெண்’ என நெட்டிசன்கள் பாராட்டுகின்றனர்.

error: Content is protected !!