News December 28, 2024
பாகிஸ்தானுக்குள் புகுந்தனர் தலிபான்கள்

ஆப்கனிலுள்ள சில பகுதிகள் மீது பாக். விமானப்படை அண்மையில் தாக்குதல் நடத்தியதில் 46 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி காெடுப்போம் என தலிபான் அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் பல பகுதிகளுக்குள் புகுந்து இன்று தலிபான்கள் நடத்தியத் தாக்குதலில் 19 வீரர்கள் பலியானதாகவும், 2 ராணுவ முகாம்களை தலிபான்கள் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது முழுபோராக மாறலாம் என அஞ்சப்படுகிறது.
Similar News
News March 5, 2026
ராசி பலன்கள் (05.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News March 5, 2026
ஈரான்-அமெரிக்கா போர்.. கிம் ஜாங் உன் மீம்ஸ்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து, வட கொரிய கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை வைத்து மீம்ஸ் பரவி வருகின்றன. ஏவுகணை சோதனைகளுக்கு பெயர் பெற்ற கிம், போருக்கு யாரும் அழைக்கவில்லை என்று வருத்தப்படுவது போன்றும், ஆயுதங்களுடன் காத்திருப்பது போன்றும் பல்வேறு மீம்கள் வலம் வருகின்றன. அதில் சிலவற்றை மேலே பகிர்ந்துள்ளோம். SWIPE & SHARE.
News March 5, 2026
தம்பதியரே, இதை கவனியுங்கள்

நீங்கள் தினசரி எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள்? பொழுதுபோக்கு, வீடு பராமரிப்புக்கு, குடும்பத்தினர், நண்பர்களுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? இந்த நேரத்தை, நீங்கள் உங்கள் கணவன் (அ) மனைவியுடன் செலவிடும் நேரத்துடன் ஒப்பிடுங்கள். சமநிலையில் உள்ளதா? இல்லையெனில், இருவரும் உங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை யோசியுங்கள். உங்கள் பணி வாழ்க்கையைவிட, மண வாழ்க்கை முக்கியமானது. சரி தானே?


