News June 3, 2024

T20 WC பரிசுத் தொகை அறிவிப்பு

image

T20 உலகக் கோப்பைக்காக மொத்தம் ₹93,51,23,062 கோடி பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் வெற்றிபெறும் அணிக்கு ₹20.3 கோடியும், 2ஆம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ₹10.6 கோடியும் பரிசாக வழங்கப்படும். அரையிறுதியில் தோல்வியடைந்த அணிகளுக்கு தலா ₹6.5 கோடி, இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்த அணிகளுக்கு தலா ₹3.1 கோடி, 9 -12ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.

Similar News

News December 1, 2025

தேனி: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

தேனி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
தேனி – 04546-255133
பெரியகுளம் – 04546-231215
ஆண்டிப்பட்டி – 04546-242234
உத்தமபாளையம் – 04554-265226
போடிநாயக்கனூர்- 04546-280124
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News December 1, 2025

நடிகை சமந்தா – இயக்குநர் ராஜ் நிடிமொரு திருமணம் (PHOTOS)

image

நடிகை சமந்தா, பிரபல இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து வந்த நிலையில், இன்று காலை கோவையில் அவரை திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற திருமண விழாவின் புகைப்படங்களை சமந்தா சற்றுமுன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஜோடிக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News December 1, 2025

ராஜ்யசபா புதிய உயரத்தை எட்டும்: தம்பிதுரை

image

ராஜ்யசபாவில் பேசிய அதிமுக MP தம்பிதுரை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார். மேலும், ‘உங்கள் தலைமைப்பண்பால் ராஜ்யசபா சிறந்த நாள்களை காணும் என நம்புகிறேன். அது, இந்தியாவை ஒரு புதிய உயரத்திற்கு அழைத்து செல்லும்’ என்று தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக பிரச்னைகளை பேச அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!