News May 1, 2024

உலக அமைதிக்கான உச்சி மாநாட்டை நடத்த சுவிஸ் திட்டம்!

image

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்தக் கோரி உலக அமைதிக்கான உச்சி மாநாட்டை நடத்த சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. ஜூனில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுவரும் சூழலில், இதனை ஏகாதிபத்திய நாடுகள் நடத்தவுள்ள நாடகம் என ரஷ்ய அதிபர் புடின் விமர்சித்துள்ளார். உலக அமைதிக்கான சுவிஸின் முன் முயற்சி வெற்றிபெற வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

Similar News

News November 15, 2025

CINEMA 360: ‘அவதார் பயர் அண்ட் ஆஷ்’ புதிய போஸ்டர்

image

*மொட்டை ராஜேந்திரனின் ’ராபின்ஹுட்’ பட டிரெய்லர் வெளியானது. *‘அவதார் பயர் அண்ட் ஆஷ்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. *பிருத்விராஜ் நடித்துள்ள ‘விலாயத் புத்தா’ படத்தின் டிரெய்லர் படத்தின் டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாலய்யாவின் ‘அகண்டா 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

News November 15, 2025

சரும அழகை பராமரிக்க இதையெல்லாம் சாப்பிடுங்க!

image

சருமம் அழகாக, பொலிவாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. அப்படி இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள் *தேனை சாப்பிட்டால் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் *வைட்டமின் C நிறைந்த பழச்சாறுகள் குடித்தால் சருமம் பொலிவடையும் *பாதாமை ஊறவைத்து சாப்பிட்டால் சரும வறட்சி இருக்காது *பப்பாளி, வாழைப்பழம், கொய்யா, ஆப்பிள் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. *இளநீர் அடிக்கடி குடித்தால் சுருக்கங்கள் ஏற்படாது.

News November 15, 2025

SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி

image

OnlineSBI, YONO Lite ஆகியவற்றில் நவ.30 முதல் mCASH சேவையை நிறுத்தவிருப்பதாக SBI வங்கி அறிவித்துள்ளது. ஒருவரின் செல்போன் எண் (அ) இ-மெயில் முகவரியை கொண்டு அவருக்கு பணம் செலுத்தும் வசதியே mCASH ஆகும். ரிஜிஸ்டர் செய்து வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே இனி பணம் அனுப்ப முடியும். அதேநேரத்தில், UPI(BHIM SBI Pay), IMPS, NEFT, RTGS உள்ளிட்ட மற்ற பரிவர்த்தனை முறைகளை அதிகம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!