News March 29, 2024

₹3,775 கோடி இழப்பை சந்தித்த ஸ்விக்கி

image

2022-23 ஆம் நிதியாண்டில் பிரபல இந்திய உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ₹3,775 கோடி ($500 மில்லியன்) இழப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்கு சந்தையில், பொதுப் பங்கு வெளியீட்டுக்காக அந்நிறுவனம் அளித்திருந்த ஆவணத்தில் இந்த நஷ்டம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நிறுவனத்தின் நிதி நிலையை மேம்படுத்த வேலைநீக்கம் உள்ளிட்ட வழிகளில் செலவுக் குறைப்பை மேற்கொண்டு வருகிறது.

Similar News

News February 14, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 14, மாசி 2 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 PM ▶திதி: துவாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

News February 14, 2026

மகளிர் உரிமைத் தொகை மூலம் கூட்டணிக்கு செக் வைத்த DMK?

image

மகளிருக்கு ₹5000 வழங்கியதன் மூலம், கூட்டணி கட்சிகளுக்கும் திமுக செக் வைத்துள்ளதாம். கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கூட்டணி கட்சிகள் கேட்டு வரும் நிலையில், ₹5000 கொடுத்தது தேர்தலில் வெற்றிபெற பெரிதாக உதவும். கூடுதல் தொகுதிகளை கேட்காமல், தங்களுடன் கூட்டணியில் தொடர்ந்தால், போட்டியிடும் தொகுதிகளில் முழு வெற்றி கிடைக்கும் என கூட்டணி கட்சியினரின் சீட் பேரத்தை குறைக்க திமுக முடிவு செய்துள்ளதாம்.

News February 14, 2026

CINEMA 360°: அதிமுக ஆட்சி வந்தால் நல்லது: நடிகர் கிங்காங்

image

‘96’ படத்திற்கு தனக்கு Direction-க்கு கொடுத்து இருந்தா சந்தோஷப்பட்டு இருப்பேன் என்று இயக்குனர் பிரேம் குமார் கூறியுள்ளார். அதிமுக ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும் என்று நடிகர் கிங்காங் தெரிவித்துள்ளார். பழநி மலை முருகன் கோயிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்தார். ‘மக்காயலா’ மற்றும் ‘மஸ்காரா போட்டு’ பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக நடிக்கும் ‘வெகுளி’ TEASER இன்று மாலை 6.20 மணிக்கு வெளியாகிறது.

error: Content is protected !!