News February 1, 2025
கேப்டனாக சூர்யகுமார் யாதவின் ரெக்கார்ட்

இந்திய அணியின் T20 கேப்டனாகி இருக்கும் சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார். இதுவரை அவர், 21 போட்டிகளில் கேப்டனாக இருந்து அதில், 17ல் வெற்றி பெற்றுள்ளார். கேப்டனாக T20 போட்டியில் அதிக வெற்றிகளை பெற்றவர்கள் வரிசையில் அவர் கோலிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இப்பட்டியலில் 50 வெற்றிகளுடன் ரோஹித் முதல் இடத்திலும், 2வது இடத்தில் 42 வெற்றிகளுடன் தோனியும் உள்ளனர்.
Similar News
News March 5, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 5, 2026
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் இவரா?

திமுக கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா சீட் உறுதியாகியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்ற நிலையில் வேட்பாளர் யார் என்பதை டெல்லி தலைமையே அறிவிக்கும் என செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். இந்நிலையில் அக்கட்சி சார்பில் கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியை சேர்ந்த இவர் மணிப்பூர், நாகாலாந்து பொறுப்பாளராக உள்ளார்.