News March 19, 2024

ஐபிஎல்லில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்கவில்லை?

image

மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வந்த அவருக்கு, குடலிறக்கப் பிரச்னை இருந்தது தெரிய வந்தது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதயம் நொறுங்கிய எமோஜியை பதிவிட்டிருக்கிறார். இதனால் வரும் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது.

Similar News

News September 7, 2025

தி.மலை: இந்த APP உங்க போன்ல இருக்கா?

image

மக்களின் பாதுகாப்பிற்காக காவலன் SOS செயலி உள்ளது. இந்த APPஐ பத்திரவிறக்கம் செய்து அவசர காலத்தில் மொபைலை அதிர செய்தால் நம் லொகேஷன் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கும், APPல் EMERGENCY CONTACTல் பதிவு செய்த உறவினர்கள், நண்பர்களுக்கு சென்று விடும். அடுத்த சிலமணி நேரத்தில் போலீசார் லொகேஷனை டிராக் செய்து வந்து விடுவார்கள். <>இங்கு கிளிக்<<>> செய்து download செய்து கொள்ளுங்க. ஷேர் பண்ணுங்க. <<17637703>>தொடர்ச்சி<<>>.

News September 7, 2025

ரகசிய விடுமுறையில் ராகுல்: பாஜக கடும் விமர்சனம்

image

ராகுல் காந்தி மலேசியாவில் ரகசிய விடுமுறையை அனுபவித்து வருவதாக BJP IT பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா குற்றம்சாட்டியுள்ளார். பிஹார் அரசியல் சூட்டில் இருந்து ஓய்வு எடுக்கவோ, அல்லது ரகசிய சந்திப்பிற்காகவோ காங்கிரஸ் இளவரசர் சென்றிருக்கலாம் என கிண்டலடித்துள்ளார். மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது, அவர் விடுமுறையில் இருப்பதாகவும் அமித் மாளவியா சாடியுள்ளார். காங்., தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

News September 7, 2025

மாதம் ₹12,500 வழங்கும் தமிழக அரசு.. இந்த திட்டத்தை பாருங்க

image

நீயே உனக்கு ராஜா திட்டம் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து, சம்பளமும் தருகிறது தமிழக அரசு. இதற்கு, <>https://candidate.tnskill.tn.gov.in/Art/ArtRegistration/Registration/<<>> -க்கு சென்று, உங்கள் தகவல்களை உள்ளிடுங்கள். இதில் நீங்கள் தேர்வு செய்யும் Skill-க்கான 3 மாத இலவச பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிந்த கையோடு வேலையும், மாதம் ₹12,500 சம்பளமும் கிடைக்கும். SHARE IT.

error: Content is protected !!