News August 6, 2024

இலங்கை சிறப்பாக ஆடுவது ஆச்சரியமளிக்கிறது: நாயர்

image

இலங்கை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஆச்சரியமளிப்பதாக, இந்திய அணி துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயக் தெரிவித்துள்ளார். 2ஆவது ODI போட்டியில் இந்தியா தோற்றது அதிர்ச்சியளிக்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் இவ்வாறு பதிலளித்தார். இலங்கை பந்துவீச்சாளர்கள், நடுவரிசை பேட்ஸ்மேன்களை பாராட்டிய நாயர், எஞ்சியுள்ள 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முயற்சிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Similar News

News January 19, 2026

இயர்பட்ஸில் சத்தமா பாட்டு கேப்பீங்களா.. உஷார்!

image

ஒலி நன்றாக கேட்க வேண்டும் என்பதற்காக, அதிக சவுண்ட் வைத்து, இயர்பட்ஸ்/ இயர்போன்களை பயன்படுத்துவது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. காதில் 3 முக்கிய பாகங்கள் உள்ளன: வெளிப்புறம், நடுப்பகுதி, உட்புறம். உள்காதில் உள்ள கோக்லியா ஒலி செய்திகளை மூளைக்கு அனுப்பும். அதிக ஒலி இதை பாதித்து, செவித்திறன் பிரச்னையை ஏற்படுத்தலாம். காதுகளுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுங்கள். அளவுக்கு மிஞ்சினால் எதுவும் ஆபத்தே.

News January 19, 2026

மத்திய அரசுக்கு முட்டுக்கட்டை போடும் மாநில அரசுகள்: மோடி

image

மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த மாநில அரசுகளுக்கு, மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர் என PM மோடி பேசியுள்ளார். இதேபோல மேற்குவங்க மக்களும், மம்தா பானர்ஜியின் TMC அரசுக்கு தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என கூறியுள்ளார். மேலும், மே.வ.வில் ஊடுருவல்காரர்கள், மாபியா கும்பலை சேர்ந்தோர் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!