News December 15, 2024

நாமக்கல்லில் குடும்பத்துடன் தற்கொலை

image

நாமக்கல், வழவந்தி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. குடும்பப் பிரச்னை காரணமாக விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. செல்வராசுவின் மனைவி பூங்கொடி மற்றும் அவர்களது மகன் சுரேந்தர் ஆகியோர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது அருகில் வசிப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Similar News

News September 5, 2025

தேனி: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் சூப்பர் வேலை..

image

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு 976 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடிந்தவர்கள் செப்.27 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். BE படித்த உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News September 5, 2025

அழகால் மயக்கும் கேரளத்து பைங்கிளிகள்

image

ஓணம் பண்டிகையையொட்டி மலையாள திரையுலக நடிகைகள் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளன. கல்யாணி பிரியதர்ஷன், ரம்யா நம்பீசன், மாளவிகா மோகனன், மிர்னா, சம்யுக்தா உள்ளிட்ட நடிகைகள் பாரம்பரிய ஆடை அணிந்து ஓணம் கொண்டாடியுள்ளனர். அவர்களுடைய அழகில் மயங்கிய ரசிகர்கள் இனி என்ட ஸ்டேட் கேரளா, என்ட மொழி மலையாளம், என்ட CM பினராயி விஜயன் என கமெண்ட் செய்கின்றனர்.

News September 5, 2025

சட்டம் அறிவோம்: இந்த சட்டம் ஆண்களுக்கு தெரியணும்!

image

சில மனைவிகள், பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் கணவனை மிரட்டி குடும்பத்தின் அமைதியையும், நிம்மதியையும் சிதைக்கும் நிலை உருவாகலாம். இத்தகைய சூழலில், BNS பிரிவு 351 உதவும். ஒருவரை அச்சுறுத்தி அவரை சேதப்படுத்தும் நோக்கத்துடன், மிரட்டும் செயலைக் குற்றமாகக் கருதும் தண்டனை சட்டம் இது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 2 ஆண்டுகளும், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரையும் சிறை & அபராதம் விதிக்கப்படும். SHARE IT.

error: Content is protected !!