News November 16, 2024
தனுஷ் – நயன்தாரா மோதலில் திடீர் ட்விஸ்ட்..!

தனது திருமண வீடியோவில், ‘நானும் ரவுடிதான்’ படத்தின் 3 செகண்ட் சீனை சேர்க்க தனுஷ் ரூ.10 கோடி கேட்டதாக நயன்தாரா குற்றம்சாட்டினார். மேலும், தனுஷை கடுமையாக சாடியும் அவர் பதிவிட்டார். அவரது கணவர் விக்னேஷ் சிவனும், ‘வாழு வாழ விடு’ என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டு தனுஷை தாக்கி பேசியிருந்தார். இந்நிலையில், தனது வீடியோ பதிவை விக்னேஷ் சிவன் திடீரென நீக்கியுள்ளார். என்ன நடந்திருக்கும்?
Similar News
News March 1, 2026
மூன்றே மாதங்களில் உலக நாடுகளை அதிர வைத்த USA!

2026-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து USA அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஜனவரியில் வெனிசுலா பிரதமர் நிக்கோலஸ் மடுரோ கைது செய்யபட்ட நிலையில், பிப்ரவரியில் மெக்சிகோ போதை பொருள் மன்னன் எல் மென்சோ கொல்லப்பட்டார். அதற்கு USA உதவியதாக கூறப்படும் நிலையில், ஈரான் உச்ச தலைவர் கமெனியும் மரணமடைந்துள்ளார். சர்வதேச அரசியலில் அதிரடி காட்டிவரும் USA-வின் அடுத்த நகர்வை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.
News March 1, 2026
விஜய் – சங்கீதா விவகாரம்.. த்ரிஷா பதிவு வைரல்

விஜய் – சங்கீதா விவகாரம், கோலிவுட் தாண்டி அரசியல் களத்திலும் பேசுபொருளாகியுள்ளது. இதனிடையே, சங்கீதா குறிப்பிட்ட அந்த நடிகை த்ரிஷா தான் என்று SM-ல் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், த்ரிஷாவின் பழைய இன்ஸ்டா பதிவு ஒன்றையும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். அதில், ‘Love always wins’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், குடும்ப விவகாரத்தில் தலையிடுவது தவறு என சிலர் கூறி வருகின்றனர்.
News March 1, 2026
WhatsApp-ஆல் வரும் பிரச்னை: STOP THIS!

WhatsApp-க்கு வரும் தேவையில்லாத போட்டோ, வீடியோக்கள் தானாகவே Save ஆவதால் Storage வேகமான Full ஆகலாம். இதனை தடுக்க, ➤WhatsApp Settings-க்கு சென்று Data Storage and Usage என்ற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க ➤அதில் Media Auto-download என இருக்கும் ➤அதற்கு கீழ் VIDEO, AUDIO, DOCUMENTS என பல ஆப்ஷன்களை காட்டும் ➤அதில் தேவையானதை க்ளிக் செய்து, When using mobile data என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். SHARE.


