News March 16, 2024

மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

image

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News August 15, 2025

ராம்நாடு இளைஞர்களே, அரசு இலவச பயிற்சி.. வேலை ரெடி!

image

ராமநாதபுரம் இளைஞர்களே, தமிழக அரசு வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் 8வது முதல் டிகிரி வரை எந்த படிப்பு முடித்திருந்தாலும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை உறுதி செய்து வருகிறது. <>TN Skill <<>>என்ற இணையதளத்திற்கு சென்று ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் முதல் ஐடி துறை வரை பல்வேறு பயிற்சிகளை தேர்வு செய்து கொள்ளலாம். பெரும்பாலான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பை உறுதி செய்யும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 15, 2025

ஓரினச்சேர்க்கை ஆப் மூலம் வழிப்பறி: 7 இளைஞர்கள் கைது

image

சாயல்குடி அருகே இருவேலி பகுதியில் கஞ்சா போதைக்கு அடிமையான ஏழு இளைஞர்கள், ஓரினச்சேர்க்கை ஆப்பைப் பயன்படுத்தி கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த ஒருவரை ஏமாற்றி, ₹40,000 மதிப்புள்ள செல்போன், வெள்ளிக் கொடி மற்றும் பணத்தை பறித்தனர். பாதிக்கப்பட்டவரின் புகாரை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஏழு குற்றவாளிகளையும் கைது செய்தனர்.

error: Content is protected !!