News February 2, 2025

ராக்கிங்கில் மாணவர் தற்கொலை: சமந்தா ஆத்திரம்

image

கேரளாவில் ராக்கிங் கொடுமையால் மாணவர் தற்கொலை செய்த சம்பவத்தை கண்டித்து சமந்தா பதிவிட்டுள்ளார். அதில், ராக்கிங் கொடுமையால் மாணவர் தற்கொலை செய்தது மனதை நொறுக்கி விட்டது. அந்த மாணவருக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு எந்த மாணவருக்கும் இதுபோல நிகழாத வகையில் நீதி அளிக்கப்பட வேண்டும் என சமந்தா ஆத்திரத்துடன் பதிவிட்டுள்ளார்.

Similar News

News March 2, 2026

திருப்பூர்: லஞ்சம் கேட்டால்! உடனே CALL

image

திருப்பூர் மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 04212482816 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 2, 2026

சங்கீதாவை பற்றி ஆபாச பதிவு.. விஜய்க்கு கடும் எதிர்ப்பு

image

விவாகரத்து சர்ச்சைக்கு பின் சங்கீதா பற்றி கேலிச் சித்திரங்களுடன் ஆபாசமாக விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருவதாக ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) கண்டனம் தெரிவித்துள்ளது. இது பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை எனவும் இத்தகைய செயல்களை கண்டிக்காமல் விஜய் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகை ரோஹினி இந்த அறிக்கையை பகிர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

News March 2, 2026

3 US போர் விமானங்களை தவறுதலாக சுட்ட குவைத்

image

குவைத்தில் <<19278486>>US-ன் F-15 போர் விமானங்களை <<>> ஈரான் சுட்டு வீழ்த்தியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால், ஈரானின் போர் விமானங்கள் என நினைத்து குவைத்தான் 3 US F-15-ஐ சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க தரப்பில் சொல்லப்படுகிறது. போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டாலும் அதில் இருந்த 6 விமானிகள் பத்திரமாக பாராசூட் மூலம் உயர் தப்பினார்.

error: Content is protected !!