News June 8, 2024
நீட் தேர்வுக்கு எதிராக வலுக்கும் குரல்கள்

நீட் தேர்வில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய கோரி மகாராஷ்டிரா அரசு வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டுமென, உச்ச நீதிமன்றத்துக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ஸ்டாலின், இபிஎஸ், ராமதாஸ், சீமான் உள்ளிட்ட தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 7, 2025
ராசி பலன்கள் (07.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 7, 2025
சத்து நிறைந்த 5 முளைகட்டிய பயிர்கள்

முளைகள் என்பவை விதைகளில் இருந்து முளைத்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இளம்பயிர்கள். இதனை, வீடுகளில் எளிதில் பயிரிடலாம். உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் முளைகட்டிய பயிர்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த முளைகட்டிய பயிர்களை, கமெண்ட்ல சொல்லுங்க.
News December 7, 2025
7 மணி நேரத்திற்கு கம்மியா தூங்குறீங்களா? உஷார்

ஒவ்வொருவரும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். இல்லையெனில் குறைந்த தூக்கம், ஆரோக்கியத்தை சிதைத்து, நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். முக்கியமாக *இதய நோய்கள், பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் *நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது *எடை அதிகரிக்கும் *நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும் *மன அழுத்தம், கவனம் சிதறுதல் போன்ற பிரச்னைகளும் அதிகரிக்கும்.


