News November 3, 2025

Stress-ஐ ஏற்படுத்தும் சின்ன சின்ன விஷயங்கள்

image

இன்றைய காலக்கட்டத்தில் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவருக்கும் Stress இருக்கிறது. வாழ்க்கையில் நிறைய பிரச்னைகள் இருந்தால் மட்டுமே Stress வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கு பல சின்ன சின்ன காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை மேலே SWIPE பண்ணுங்க. இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க. இதில் நீங்கள் எந்த தவறை செய்கிறீர்கள் என்பதை கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News November 3, 2025

92 வயதில் 37 வயது பெண்ணை அம்மா ஆக்கினார்❤️❤️

image

92 வயதில் அப்பாவாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஆஸி., டாக்டர் ஜான் லெவின். இவரின் மகன், தன் 65-வது வயதில் நோய் பாதித்து உயிரிழந்தார். இந்நிலையில் தங்களுக்கு ஒரு வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் ஆழ்ந்த லெவினும், அவரது 2-வது மனைவியான 37 வயது யான் யிங்கும் குழந்தை பெற முடிவெடுத்தனர். அதன்பின், IVF முறையில் முயற்சிக்க முதல் அட்டம்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.

News November 3, 2025

Cinema Roundup: இந்திய மகளிர் அணிக்கு ரஜினி வாழ்த்து

image

*‘லெனின் பாண்டியன்’ படத்தின் மூலம் கங்கை அமரன் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். *‘ஆட்டோகிராஃப்’ படம் வரும் 14-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. *தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல். *இந்திய மகளிர் அணிக்கு ரஜினி வாழ்த்து. *‘பராசக்தி’ படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ நாளை வெளியாகும். *‘புதிய பாதை’ படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக பார்த்திபன் அறிவிப்பு.

News November 3, 2025

SIR பணிகளுக்கு தடைவிதிக்க கோரி திமுக மனு

image

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளுக்கு தடைவிதிக்க கோரி, திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ECI-ன் இந்த முன்னெடுப்பு அவசர கோலத்திலானது, பாரபட்சம் காட்டக்கூடியது மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது என மனுவில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, SIR-ன் மூலம் பாஜகவிற்கு எதிரான வாக்காளர்களை நீக்க முயற்சிப்பதாக திமுக குற்றஞ்சாட்டியிருந்தது.

error: Content is protected !!