News August 26, 2024

உடலின் ராணுவ வீரர்களை பலப்படுத்துங்கள்…

image

ராணுவ வீரர்களை போல, நமது உடலை White Blood Cells கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கின்றன. அத்தகைய White Blood Cellஐ சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதிகரிக்கலாம். மாதுளம் பழம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும். கீரைகள், முட்டைக்கோஸ் சாப்பிடலாம். கேரட், பீட்ரூட், பச்சை குடை மிளகாய், அன்னாசி, பூசணிக்காய், நெல்லிக்காய், கிவி, மாம்பழம் போன்றவற்றை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். Share it.

Similar News

News March 8, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

எல்லை பாதுகாப்பு பணிகளில் ரோபோ

image

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் எல்லை காவலுக்கான ரோபோக்கள் தயாரிக்கப்படும் என்று அம்மாநில CM தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவித்துள்ளார். -40°C வரையிலான கடும் குளிரிலும் இந்திய எல்லைகளை காவல் காக்கும் ரோபோக்கள் தயாரிக்கப்படும் என்றும், சீனாவுக்கு இணையாக இந்தியாவிலும் ரோபோக்களை உருவாக்குவோம் என்றும் கூறினார். மேலும், அடுத்த ஆண்டில் முதல் ரோபோ முன்மாதிரி உருவாக்கப்படும் என்றார்.

error: Content is protected !!