News August 27, 2024
ஸ்டாலின் அமெரிக்க பயணம் வேடிக்கையானது: தினகரன்

உள்நாட்டு முதலீடுகளை தக்க வைக்க முடியாத CM ஸ்டாலின், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்வது வேடிக்கையானது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்திய அவர், இதுவரை எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கியுள்ளன என கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க CM ஸ்டாலின் இன்று USA செல்கிறார்.
Similar News
News December 1, 2025
உங்களுக்கு அபராதம் நிலுவையில் இருக்கா?

டிசம்பர் 13-ம் தேதி நடைபெறும் லோக் அதாலத்தில், நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமுறை மீறல் சலான்களுக்கு தீர்வு காணப்படும். ஆனால், ஹெல்மெட், சீட்பெல்ட், தவறான பார்க்கிங் போன்ற சிறிய விதிமுறை மீறல்களுக்கு மட்டுமே தீர்வு காணலாம். உங்களுக்கு ஏதேனும் அபராதம் நிலுவையில் உள்ளதா? இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 1, 2025
உள்ளத்தை திருடும் சான்வே மேகனா

‘குடும்பஸ்தன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை சான்வே மேகனாவின் சுருள் முடிக்கே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர், தனது லேட்டஸ்ட் ஸ்டில்ஸை இன்ஸ்டாவில் பதிவிட்டு, திருடி என குறிப்பிட்டுள்ளார். அவர், திருடுவது போல் கொடுத்த போஸ்களால், ரசிகர்களின் மனதை திருடிவிட்டார். இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 1, 2025
International 360°: இம்ரான் கான் உடல்நிலை மர்மம் நீடிப்பு

*ரஷ்ய தாக்குதலில் 4 உக்ரைனியர்கள் உயிரிழப்பு. *ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளால், சீன ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் சரிந்தது. *90% A320 விமானங்களின் சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டுவிட்டதாக ஏர்பஸ் அறிவிப்பு. *ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து தொடர்பாக இதுவரை 13 பேர் கைது. *பாக்., EX PM இம்ரான் கானின் உடல்நிலை குறித்த மர்மம் நீடிப்பதாக அவரது மகன்கள் குற்றச்சாட்டு.


