News August 23, 2025
இது நடந்தால் CM ஸ்டாலின் பதவிக்கு ஆபத்து

பதவி பறிப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டுவர முயலும் நிலையில், CM-களின் கிரிமினல் வழக்குகளை ADR வெளியிட்டுள்ளது. இதில், தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி முதலிடம்(89), TN CM ஸ்டாலின் 2-வது இடம்(47), AP CM சந்திரபாபு 3-வது இடம்(19) வகிக்கின்றனர். மேலும், BJP ஆளும் MH-ல் CM பட்னவிஸ் 4 வழக்குகளுடன் 6-வது, KL CM பினராயி 8-வது இடத்தில் உள்ளனர். இந்த மசோதா சட்டமானால் இவர்களின் பதவிக்கு சிக்கல் ஏற்படும்.
Similar News
News March 15, 2026
தேனி: கண்டமனூர் அருகே ஒருவர் தற்கொலை

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (43). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்காத காரணத்தினால் முருகன் அரளி விதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

ஒரே மாதத்தில் கட்டாய மத மாற்ற தடைச் சட்டம்: அமித்ஷா

பஞ்சாபில் வாக்கு வங்கியை உயர்த்திவரும் பாஜக, 2027 சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் காண முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், அங்கு நடைபெற்ற பேரணியில் பேசிய அமித்ஷா, காங்., அகாலி தளம், ஆம் ஆத்மிக்கு வாய்ப்பளித்துள்ள நிலையில் தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பாஜக ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஒரு மாதத்தில் கட்டாய மத மாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.