News October 15, 2025

ஸ்டாலின் டூ விஜய்.. அரசியல் தலைவர்களின் கல்வித்தகுதி

image

2026 தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளும் திமுக முதல் அதிமுக, பாஜக, பாமக, தவெக என அனைவரும் பரப்புரை களத்தில் பம்பரம் போல் சுழன்று வருகின்றனர். இந்நிலையில், CM ஸ்டாலின் முதல் விஜய் வரை தற்போதைய தமிழக அரசியல் களத்தில் உள்ளவர்களின் கல்வித்தகுதி என்னவென்பதை மேலே உள்ள போட்டோஸை swipe செய்து பாருங்கள். அரசியல் பேசும் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 15, 2025

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிப்பு

image

இந்தியா, ஆஸி., இடையேயான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டி, கடந்த அக்.12-ல் நடைபெற்றது. இதில், 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸி., வெற்றி பெற்றது. இப்போட்டியில் slow over-rate காரணமாக (பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக) இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கி., நியூசி., வங்கதேசம் அணிகளுடன் மோதவுள்ள இந்தியா, 2-ல் நிச்சயம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

News October 15, 2025

தைராய்டுக்கு தீர்வு கொடுக்கும் மந்தாரை கஷாயம்

image

தைராய்டு பிரச்னை தீர்க்கும் மந்தாரை கஷாயம் செய்ய, ​கொத்தமல்லி விதைகளை முதல் நாள் இரவே 300 மில்லி அளவு தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். அடுத்தநாள் காலையில் அதை கொதிக்க விட்டு, மந்தாரை இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அது150 மில்லியாக சுண்டும் வரை கொதிக்க விடுங்கள். சுண்டிய பிறகு வடிகட்டி எடுத்தால் மந்தாரை கஷாயம் ரெடி. இந்த மந்தாரை கஷாயத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

News October 15, 2025

BREAKING: தீபாவளி போனஸ்.. தமிழக அரசு அறிவித்தது

image

தீபாவளி பண்டிகையையொட்டி 2024 – 25 ஆம் ஆண்டுக்கான போனஸ், கருணைத்தொகை 175 கோடியே 51 லட்சம் ரூபாய் இன்று(15.10.2025) அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 லட்சத்து 5 ஆயிரத்து 955 பணியாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக அத்துறையின் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்கள் தங்களது வங்கிக் கணக்கை உடனே செக் பண்ணுங்க.

error: Content is protected !!