News April 17, 2025
தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கிவிட்டு ₹50,000 மதிப்புள்ள மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் வேதாரண்யம் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
12th பாஸ் போதும், 2757 காலியிடங்கள்: முந்துங்க

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 2757 Apprentices காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளம்: ₹25,000 – ₹30,000. கல்வித் தகுதி: 12th, Diploma, Degree. வயது வரம்பு: 18 – 24 வரை. தேர்வு செய்யும் முறை: Merit List, Certificate Verification. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.18-ம் தேதி. உடனே விண்ணப்பிக்க இங்கே <
News December 10, 2025
மீண்டும் இணைகிறாரா ஓபிஎஸ்? இன்று காலை முடிவு

TTV, OPS-ஐ மீண்டும் NDA கூட்டணிக்குள் கொண்டுவரும் பணி வேகமெடுத்துள்ளது. TTV, OPS-ஐ தனித்தனியாக சந்தித்து பேசிவிட்டு, டெல்லிக்கு சென்ற அண்ணாமலை, அமித்ஷாவிடம் ரிப்போர்ட்டை கொடுத்து ஆலோசித்துள்ளார். இதன்பின் இருவரையும் கூட்டணியில் இணைப்பது குறித்து பாஜக தலைமை இபிஎஸ்ஸிடம் பேசியதாகவும், இன்று காலை அதிமுக பொதுக்குழுவுக்கு பின் இதுதொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News December 10, 2025
ஒழுங்கற்ற மாதவிடாயா? 14 நாள்களில் தீர்வு!

பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் பிரச்னையால் அவதிப்படுகின்றனர். இது தொடர்பான அனைத்து பிரச்னைகளும் விலக பின்வரும் விதைகளை நீங்கள் சாப்பிட்டாலே போதும். மாதவிடாய் முடிந்த பிறகு 14 நாட்கள் சூரியகாந்தி, எள் விதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு வரும் 14 நாட்கள் பூசணி, ஆளி விதைகளை சாப்பிடவும். இது உங்கள் மாதவிடாய் சுழற்சியை சீர் செய்யும் என டாக்டர்கள் சொல்றாங்க. பல பெண்களுக்கு பயனளிக்கும், SHARE THIS.


