News April 17, 2025
ஸ்ரீக்கு காதுக்குள் குரல் கேட்கும் மனநோய்.. நண்பர்கள் தகவல்

நடிகர் ஸ்ரீ, சிசோபெர்னியா என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ, ஹரியானாவில் இருப்பதாகவும், அவரை மீட்டு சிகிச்சை அளித்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்றும் நண்பர்கள் கூறியுள்ளனர். சிசோபெர்னியா என்பது யாரோ காதுக்குள் பேசுவது போல இருக்கும் ஒருவித மனநோய். இந்த நோய் குறித்து நீங்கள் கேள்விப்பட்டு உள்ளீர்களா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News February 14, 2026
காதலர் தினம்.. OYO-க்கு போறீங்களா..

காதலர் தினத்தையொட்டி ஹோட்டல் அறைக்கான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. இதை பயன்படுத்திக் கொண்டு தள்ளுபடி விலையில் Oyo அறைகள் இருப்பதாக கூறி மோசடியாளர்கள் ஒரு விளம்பர யுக்தியை முன்னெடுத்துள்ளனர். அப்படி ஆன்லைனில் வரும் Link-குகளை க்ளிக் செய்தால், அடுத்த நிமிடமே பேங்கில் உள்ள உங்களது பணம் மொத்தமும் அபேஸ் ஆகிவிடும். எனவே, ‘Link-அ தொட்ட… நீ கெட்ட’ என போலீசார் எச்சரிக்கின்றனர். SHARE.
News February 14, 2026
FLASH: சீமான் போட்டியிடும் தொகுதி இதுவா..!

சீமான், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது சொந்த மாவட்டத்தில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கையின் காரைக்குடி தொகுதியில் அவர் களமிறங்க களப்பணிகளை நாதகவினர் தொடங்கியுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 21-ம் தேதி திருச்சியில் வெளியாக உள்ளதாம். கடந்த 2016 தேர்தலில் கடலூர், 2021-ல் திருவொற்றியூரில் போட்டியிட்ட சீமான் இம்முறை காங்கிரஸின் தொகுதியை குறிவைத்துள்ளார்.
News February 14, 2026
323 பணியிடங்கள், ₹1 லட்சம் சம்பளம்.. நாளையே கடைசி

இந்திய விளையாட்டு ஆணையத்தில் உதவிப் பயிற்சியாளர் பதவிக்கான 323 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளையாட்டு பயிற்சி அளிக்க கல்வித்தகுதி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் திறனறித் தேர்வு நடத்தப்படும். சம்பளமாக ₹1,12,400 வரை வழங்கப்படும். நாளைக்குள் (பிப்.15) இந்த <


