News October 20, 2025

Sports Roundup: பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வெள்ளி

image

*ஜூனியர் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தான்வி சர்மா வெள்ளி வென்றார். *புரோ கபடியில் யு மும்பா டை பிரேக்கரில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தியது. *மகளிர் உலகக் கோப்பையில், அரையிறுதிக்கு 3-வது அணியாக இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. *ஆசிய யூத் கேம்ஸ், 70 கிலோ குராஷ் தற்காப்பு கலையில் இந்தியாவின் குஷி வெண்கலம் வென்றார்.

Similar News

News March 27, 2026

திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி (திங்கள்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. இதனை ஈடுசெய்ய ஏப்.18 வேலைநாளாகும். அதேபோல், பங்குனி உத்திர விழாவையொட்டி, ஏப்.1-ல் தென்காசி, நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். முழு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.

News March 27, 2026

பெரம்பலூர்: இனி வங்கியில் வரிசையில் நிற்க தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News March 27, 2026

4 EX மினிஸ்டர்களுக்கு NO சீட்

image

அதிமுக Ex மினிஸ்டர்கள் 4 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. EPS அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்றிருந்த ராஜலட்சுமி, சங்கரன்கோவில் தொகுதியை எதிர்பார்த்த நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ராஜேந்திர பாலாஜியுடன் மோதலில் ஈடுபட்ட மாஃபா பாண்டியராஜனுக்கும், நடிகை விவகாரத்தில் சிக்கிய மணிகண்டனுக்கும், சரோஜாவுக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!