News November 20, 2025

Sports Roundup: செஸ்ஸில் இந்தியா தோல்வி

image

*WI-க்கு எதிரான 2-வது ODI-ல் நியூசிலாந்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி. *உலக குத்துச்சண்டை கோப்பை, 70 கிலோ பிரிவின் இறுதிப்போட்டிக்கு ஹித்தேஷ் குலியா முன்னேற்றம். *FIDE உலகக் கோப்பை செஸ் தொடரின் காலிறுதியில் அர்ஜுன் எரிகைசி தோல்வி. *ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன், முதல் சுற்றில் லக்‌ஷயா சென் வெற்றி. *மகளிர் WC கபடியில் இந்தியா 42-18 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

Similar News

News November 21, 2025

BREAKING: பாஜகவில் இணையும் அதிமுக Ex எம்எல்ஏ

image

2 நாள்களுக்கு முன்பு புதுச்சேரி அதிமுகவிலிருந்து விலகிய <<18330707>>Ex MLA பாஸ்கர்<<>> பாஜகவில் இணைய உள்ளார். அதிமுகவிலிருந்து விலகிய பிறகு, புதுச்சேரியின் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை சந்தித்துப் பேசியுள்ளார். 2011-16, 2016-21 வரை முதலியார்பேட்டை தொகுதியில் வென்ற பாஸ்கர் அதிமுகவின் முக்கிய முகமாக இருந்து வந்தார். புதுச்சேரியில் NDA கூட்டணி ஆட்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.

News November 21, 2025

ரயில்வேயில் 1,785 Apprentice பணியிடங்கள்

image

ரயில்வேயில் காலியாக உள்ள 1,785 Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த ஓராண்டு பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் மெரிட் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு iroams.com என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் வரும் டிச.17-ம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள்.

error: Content is protected !!