News April 9, 2026

SPORTS 360°: மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலம்

image

*ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையரில், உன்னதி ஹூடா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் *ஆடவர் ஒற்றையரில் ஆயுஷ் ஷெட்டி 21-13, 21- 16 என்ற செட் கணக்கில் உலகின் 5-ம் நிலை வீரரான லீ ஷி பெஃங்கை வீழ்த்தினார் *ஆசிய கிரேக்கோ ரோமன் மல்யுத்தத்தில் இந்தியாவின் சச்சின் ஷெராவத், சுனில் குமார் வெண்கலம் வென்றனர் *ஆசிய U-20 மகளிர் கால்பந்தில், இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் சீன தைபேவை வீழ்த்தியது

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!