News January 23, 2026
Sports 360°: பி.வி.சிந்து அபார சாதனை

*பேட்மிண்டன் வரலாற்றில் 500 வெற்றிகளை பதிவு செய்த முதல் IND வீராங்கனை என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்துள்ளார். *முதல் தர கிரிக்கெட்டில் ஜலஜ் சக்ஸேனா 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். *இங்கி.,க்கு எதிரான முதல் ODI-ல் 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி. *இந்தோனேஷிய பேட்மிண்டனில் லக்ஷயா சென் காலிறுதிக்கு தகுதி. *ரஞ்சி போட்டியில் ஒடிசாவுக்கு எதிராக TN முதல்நாள் முடிவில் 281 ரன்கள் எடுத்துள்ளது.
Similar News
News February 19, 2026
அதற்கெல்லாம் அடிப்படை அறிவு வேண்டும்: மா.சு

சென்னை மத்திய கைலாஷின் புதிய மேம்பால கட்டுமானத்தில் எப்படி ஊழல் நடந்தது என வெளிப்படையாக தெரிவித்தால், வசதியாக இருக்கும் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். L வடிவ பாலம் என்றால் அச்சு அசலாக L மாதிரியே கட்ட முடியாது; சாலையின் அமைப்புக்கு ஏற்ற மாதிரி பாலம் கட்டுவார்கள் என்றார். இப்பாலம் W வடிவில் இருப்பதாக <<19180715>>பாஜக, பாமக விமர்சித்த நிலையில், <<>>அதற்கெல்லாம் அடிப்படை அறிவு வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
News February 19, 2026
விஜய் பரப்புரை பிளானில் மாற்றம்.. தவெகவினர் உற்சாகம்

வேலூரில் 5,000 பேர் பங்குபெறும் தவெக கூட்டத்திற்கு முதல்முறையாக பந்தல் அமைக்கப்படவுள்ளது. விஜய்யின் சேலம் சந்திப்பில் ஒருவர் வெயில் காரணமாக மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வேலூரில் வரும் 23-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். இந்நிலையில் அங்கு பந்தல் அமைக்கவும், நாற்காலிகளில் தண்ணீர் வைக்கவும் ஏற்பாடு செய்வதால் தவெகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
News February 19, 2026
துரோகிகளை வேரறுக்க ஒன்றுபடுவோம்: சசிகலா

எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுக்க ஒன்றாக இணைவோம் என தனது ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் 24-ம் தேதி கமுதியில் பொதுக்கூட்டம் ஒன்று சசிகலா தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த அரசியல் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?


