News January 28, 2026

SPORTS 360°: செஸ்ஸில் குகேஷ் அபாரம்

image

*இலங்கைக்கு எதிரான 3-வது ODI-ல் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது *ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் புதிய தலைவராக ஷேக் ஜோவான் பின் ஹமாத் அல் தானி தேர்வு *டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக, சென்னையில் 4 பயிற்சி போட்டியில் நடைபெறவுள்ளன *டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 8-வது சுற்றில் சுலோவேனியா வீரர் பெடோசீவை இந்தியாவின் குகேஷ் வீழ்த்தினார்.

Similar News

News February 21, 2026

வருண் சக்கரவர்த்திக்கு அநீதி நடக்கிறதா?

image

நடப்பு டி20 WC தொடரில் இதுவரை 9 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளார் வருண் சக்கரவர்த்தி. இந்நிலையில், 4 ஓவர்களை முழுமையாக வீச விடாமல் அவருக்கு கேப்டன் சூர்யகுமார் அநீதி இழைப்பதாக ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். பேட்டர்கள் தங்களது ஃபார்மை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும் போது, சிறந்த ஃபார்மில் உள்ள வருண் போன்ற பவுலர்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News February 21, 2026

33 குழந்தைகளின் ஆபாச படம்.. நாட்டை உலுக்கிய கொடூரம்

image

உ.பி., மாநிலம் சித்ரகூட் நகரை சேர்ந்த ராம் பவன் – துர்காவதி தம்பதி, 3 – 16 வயது வரையிலான 33 சிறுவர்களை கடத்தி, பாலியல் வேட்டையாடி ஆபாச படம் எடுத்தது நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தில் சிக்கிய தம்பதி மீதான குற்றச்சாட்டை சிபிஐ, ஆதாரத்துடன் நிரூபித்தது. இந்நிலையில் அரிதினும் அரிதான வழக்கு எனக்கூறி, ராம் பவன் – துர்காதேவி இருவருக்கும் மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!