News January 27, 2026

SPORTS 360: கம்பீருக்கு ரஹானே முக்கிய அறிவுரை!

image

*டி20 WC முடியும் வரை SM-ல் இருந்து விலகி இருக்குமாறு கம்பீருக்கு Ex வீரர் ரஹானே கோரியுள்ளார். *டி20 WC-ல் ஸ்காட்லாந்தின் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. *ஹீரோ ஹாக்கி இந்தியா லீக்கில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. *டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியின் 8-வது சுற்றில் உலக சாம்பியன் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். *ஆஸி., ஓபனில் சின்னர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Similar News

News February 22, 2026

வெற்றியை தொடருமா இந்திய அணி?

image

T20 WC உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. இரு அணிகள் இதுவரை தோல்வியை சந்திக்காமல் உள்ளன. இந்நிலையில், இந்திய அணி சூப்பர் 8 சுற்றை வெற்றியுடன் தொடங்குமா? இந்த சவாலான போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

News February 22, 2026

நோட்டுக்கும் சீட்டுக்கும் பேரம் பேசாமல்.. சீமான்

image

எந்த பேரமும் பேசாமல் தனித்து போட்டியிடும் ஒரே கட்சியாக நாம் தமிழர் இருப்பதாக சீமான் பேசியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், இந்திய துணை கண்டத்திலேயே சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசாமல் 5-வது முறையாக களத்தில் தனித்து நிற்பது நாம் தமிழர் கட்சி மட்டும்தான் என்று சூளுரைத்தார். மேலும், இது ரசிகர் கூட்டம் அல்ல லட்சிய கூட்டம் என்று மறைமுகமாக தவெகவை சாடினார்.

News February 22, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 22, மாசி 10 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பஞ்சமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

error: Content is protected !!