News December 15, 2025

SPORTS 360°: ஓடிசா மாஸ்டர்ஸில் உன்னதி, கிரண் சாம்பியன்

image

*மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சென்னை மாணவி தங்கம் வென்றார். *ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டனில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் உன்னதி ஹூடாவும், ஆண்கள் பிரிவில் கிரண்ஜார்ஜும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
*38 அணிகள் பங்கேற்கும் சந்தோஷ் கோப்பைக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் இன்று தொடங்குகிறது.

Similar News

News December 21, 2025

BREAKING: விலை தடாலடியாக மாறியது

image

தமிழகத்தில் முட்டை விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 55 ஆண்டு கால நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முதன்முறையாக 1 முட்டையின் கொள்முதல் விலை ₹6.35 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 நாள்களில் மட்டும் 10 காசுகள் அதிகரித்திருக்கிறது. இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில்லறை விற்பனையில் 1 முட்டை ₹8-க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. உங்க பகுதியில் முட்டை விலை என்ன?

News December 21, 2025

‘VB-G RAM G’ மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல்

image

100 நாள் வேலைத்திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக கொண்டு வரப்பட்ட ‘VB-G RAM G’ மசோதாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் ஏற்படும் மாற்றங்கள்: *இனி 125 நாள்கள் வேலை உறுதி செய்யப்படும். *இந்த திட்டத்திற்கு முன்பு மத்திய அரசு 90% நிதி ஒதுக்கிய நிலையில், தற்போது மத்திய அரசு 60%, மாநில அரசுகள் 40% நிதி ஒதுக்கும். *MGNREGA திட்டத்தில் உள்ள காந்தி பெயர் மாற்றப்படும்.

News December 21, 2025

தனியார் பள்ளிகளில் வரப்போகும் மாற்றம்..!

image

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக காலை வணக்க கூட்டம் நடத்த வேண்டும் எனவும் தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண்ணை மாணவர்களே பாட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒலிப்பெருக்கி மூலம் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை என்பதால் நாளை முதல் இது நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. மாணவர்களே, ரெடியா?

error: Content is protected !!