News March 25, 2025
‘சுழல் வீரன்’ ரஷித் கான் புதிய சாதனை

குஜராத் அணியில் விளையாடிவரும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதுவரை 122 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் யுஸ்வேந்திர சஹால், 205 விக்கெட்டுகளுடன் இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 4, 2025
பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

இன்று (டிச.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News December 4, 2025
IND vs SA: 2-வது ODI-ல் படைக்கப்பட்ட சாதனைகள்

*IND vs SA இடையிலான ODI-களில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும் (359). *SA-க்கு எதிரான ODI-களில் அதிக சதம் அடித்த வீரராக கோலி (7) உள்ளார். *SA-வுக்கு எதிரான போட்டியில், குறைந்த பந்துகளில் (77) அதிவேக சதம் அடித்த 2-வது இந்திய பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட். இதில் யூசுஃப் பதான் (68 பந்துகள்) முதலிடம். *34 விதமான மைதானங்களில் ODI சதமடித்த சச்சின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.