News February 17, 2025
சிறப்பு! முதலிடத்தில் தமிழகம்..

ஊராட்சிகளின் கடமைகள், பொறுப்புகளை செயல்படுத்துவது, அதிகாரப் பகிர்வளித்து திட்டங்களை அமல்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நிதி, கட்டமைப்பு, திறன் மேம்பாடு, செயல்பாடுகள், பிரதிநிதிகள், பொறுப்புடைமை ஆகிய 6 குறியீடுகளின் அடிப்படையில் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து, மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒட்டுமொத்த குறியீட்டின்படி தமிழகம் 3வது இடத்திலுள்ளது.
Similar News
News March 20, 2026
அண்ணா நகர் சொத்தை இழந்த விஜய்!

சென்னை, அண்ணா நகரில் உள்ள தனது சொத்தை விஜய், ₹35 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக The Week நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சில சொத்துக்களையும் அவர் விற்க முயன்று வருகிறாராம். விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் 20-ம் தேதி அவர் ஆஜராகும்போது, சொத்து விவரங்கள் கணக்கீடு செய்யப்படும் என்பதற்காகவும், பேரவைத் தேர்தல் செலவுக்காகவும் அவர் தனது சொத்துக்களை விற்கத் தொடங்கியுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

தொடர் இழுபறிக்கு இடையே விசிக விருப்ப மனு

இரண்டு இலக்க தொகுதி பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டேன் என திருமா விடாப்பிடியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திமுக – விசிக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், விசிகவில் போட்டியிட விரும்புவோர் சென்னை அசோக் நகரிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் விசிகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்கிறது.