News August 9, 2024
சென்னையில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்

கூட்ட நெரிசலைப்போக்க, சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இன்று (09.08.2024) இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில், பண்ருட்டி, சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக நாளை காலை 6.40 மணிக்கு திருச்சி சென்றடையும். மீண்டும், 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
Similar News
News November 26, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க