News August 5, 2024
விஜய் பாடல் என்பதால் ஸ்பெஷல்: கங்கை அமரன்

‘G.O.A.T’ படத்தின் “ஸ்பார்க்” பாடலை 10 நிமிடங்களில் எழுதியதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தான் ஆயிரம் பாடல்கள் எழுதியிருப்பதாகவும், அதில் ஒரு பாடலாகவே இதையும் கருதுவதாக தெரிவித்துள்ளார். மற்றபடி, விஜய் என்ற பெரிய ஹீரோவுக்கு எழுதியதால், இந்த பாடல் ஸ்பெஷலாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், பாடலை பதிவு செய்யும்போதே சிறப்பாக இருப்பதாக விஜய் கூறியதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
Similar News
News January 17, 2026
குமரி காவல்துறையின் இரவு ரோந்து அதிகாரிகள் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி
இன்றைய (17.01.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது
உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள். என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News January 17, 2026
தைராய்டு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவை

தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியம். குறிப்பாக சில உணவுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உணவு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News January 17, 2026
சற்றுமுன்: கூட்டணி முடிவை அறிவித்தார்

கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம் என கட்சியினருக்கு காங்., தலைமை அறிவுறுத்தியுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். டெல்லியில்<<18883890>> உயர்நிலைக் கூட்டத்தில்<<>> பங்கேற்றபின் பேசிய அவர், MP, MLA-க்களின் கருத்துகளை தலைமை கேட்டுக் கொண்டது என்றார். அதன் அடிப்படையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தலைமை எடுக்கும் முடிவுக்கு TN காங்கிரஸ் கமிட்டி கட்டுப்படும் எனவும் அவர் கூறினார்.


