News October 15, 2025

கிரிக்கெட்டில் நடக்காத ஒன்று, ஹாக்கியில் நடந்தேறியது!

image

ஆசிய கோப்பை போட்டியில் PAK அணியினருடன் இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் போனது பேசுபொருளானது. இவர்களை பார்த்து WC போட்டியில் மகளிர் அணியும் அதையே செய்தனர். ஆனால், நேற்று நடந்த Johor Cup ஹாக்கி போட்டியில் பாக்., அணியினருடன் இந்திய வீரர்கள் கைகுலுக்கினர். இந்நிலையில், விளையாட்டில் அரசியலை கலக்காத ஹாக்கி வீரர்களின் இச்செயல் பாராட்டை பெற்று வருகிறது.

Similar News

News October 15, 2025

சற்றுமுன்: இபிஎஸ் அணியில் இணைந்த செங்கோட்டையன்

image

ஒருங்கிணைப்பு விவகாரத்தில், EPS மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் மீண்டும் அவரது அணியில் இணைந்துள்ளார். பேரவையில், EPS-ன் உத்தரவின்பேரில், கரூர் துயரத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ADMK MLA-க்கள் கருப்பு பட்டையுடன் வந்திருந்தனர். Ex அமைச்சர் செங்கோட்டையனும் கையில் கருப்பு பட்டையுடன்(OPS அணியவில்லை) வந்திருந்தார். அத்துடன், அவர் Ex அமைச்சர்கள் சிலரிடம் மரியாதை நிமித்தமாக பேசியுள்ளார்.

News October 15, 2025

SC-ன் கருத்து வேதனைக்குரியது: ஸ்டாலின்

image

கரூர் வழக்கில் CBI விசாரிக்கவுள்ளதை கண்காணிக்கும் குழுவில் தமிழக IPS அதிகாரிகள் இடம்பெறக் கூடாது என SC உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த கருத்து தமிழக மக்களுக்கே வேதனைக்குரிய ஒன்றாக உள்ளதாக CM ஸ்டாலின் கூறினார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய அவர், இதுகுறித்து உரிய சட்ட ஆலோசனை பெற்று நிச்சயமாக SC-ஐ அணுகுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 15, 2025

டிகிரி இருந்தால் போதும்; அரசு வங்கியில் வேலைவாய்ப்பு!

image

இந்திய அஞ்சல் வங்கியில் 348 Executive பணியிடங்கள் காலியாக உள்ளன. இளங்கலை பட்டம் பெற்ற 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ₹30,000 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. அக்.29-ம் தேதிக்குள் <>www.ippbonline.com<<>> இணையதளம் மூலம் விண்ணப்பியுங்கள். விண்ணப்ப கட்டணமாக ₹750 பெறப்படுகிறது. வேலை தேடுவோருக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!