News April 5, 2025
மேலும் சில மீனவர்கள் விடுதலை

இலங்கை அரசு மேலும் சில தமிழக மீனவர்களை விடுவிக்க சம்மதித்திருப்பதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தைத் தொடர்ந்து, நேற்று 11 மீனவர்கள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரி, மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேசியிருப்பதாகக் கூறினார்.
Similar News
News November 17, 2025
காந்தா சென்சேஷன் பாக்யஸ்ரீ PHOTOS

வளர்ந்து வரும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், ‘காந்தா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘காந்தா’-வில் இவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனால், இவர் அடுத்தடுத்து தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குமாரி கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ள, பாக்யஸ்ரீயின் புகைப்படங்கள் மேலே உள்ளன. பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

ஞாபகம் வருதா.. தீப்பெட்டி ரயில்!

சிறுவயதில் விளையாடுவதற்கு பொம்மை வாங்க அப்பாவிடம் காசு இருக்காது. அதனால், நாமே சில பொம்மைகளை உருவாக்குவோம். அதில் ஒன்று தீப்பெட்டி ரயில். தீர்ந்து போன தீப்பெட்டிகளை பாடுபட்டு சேகரித்து, எல்லா பெட்டிகளையும் ஒன்றாக இணைத்து இந்த ரயிலை செய்வோம். ’கூ’ என்று சத்தம் போட்டுக்கொண்டே திண்ணையில் ரயில் ஓட்டியது மகிழ்ச்சியான அந்த காலம். உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா?