News March 16, 2024
கடலூர் போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி

போக்குவரத்து போலீசார் வெயிலின் கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சோலார் தொப்பி மற்றும் சன் கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி மற்றும் சன் கிளாஸ் வழங்கினார்.
Similar News
News January 22, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜன.22) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 22, 2026
கடலூர்: முக்கிய ஊர்களின் முற்கால பெயர்கள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஊர்களின் முந்தைய பெயர்கள் என்ன என்பதை தற்போது அறிந்து கொள்வோம்.
➡️கடலூர்- கூடலூர்
➡️சிதம்பரம்- திருசிற்றம்பலம், பெரும்பற்றப்புலியூர்
➡️ திருப்பாதிரிபுலியூர்- பாடலிகபுரம்
➡️நெல்லிக்குப்பம் – சோழவள்ளி
➡️விருத்தாசலம்- பழமலை
➡️ புவனகிரி- புவனேஸ்வர பட்டணம்
➡️ காட்டுமன்னார்கோவில் – வீரநாராயணபுரம். இத்தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 22, 2026
கடலூர்: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


