News May 7, 2025
ஒரே போட்டோவில் இத்தனை சூப்பர் ஸ்டார்கள்

மும்பையில் இன்று Waves Summit-ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் திரைப்பிரபலங்கள், தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் மோகன்லால், ரஜினி, ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்சய்குமார், மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Similar News
News November 18, 2025
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்

*ஓருவரின் உண்மையான நம்பிக்கை மலையைக் கூட அசைத்துவிடும். *சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன். *நினைத்ததை அடைவதற்கு தேவை, நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராக இருத்தல். *தோல்வி என்பது அடுத்த காரியத்தை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை. *மிரட்டிப் பணியவைக்கும் எந்தச் செயலும் வெறுக்கத்தக்கதே.

டாப் சிக்கன் உணவுகளில் இந்தியாவுக்கு முக்கிய இடம்

சிக்கனை வெரைட்டி வெரைட்டியாக செய்து சாப்பிடுவதில் இந்தியர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. அப்படி இருக்கையில், உலகின் டாப் 20 சிக்கன் உணவுகளின் பட்டியலில் நம்ம இல்லாம எப்படி இருப்போம். இதில் இந்தியாவின் 2 சிக்கன் உணவுகள் இடம்பெற்றுள்ளது. இதில் 5-வது இடத்தில் MS தோனி உட்பட பலரின் பேவரைட் டிஸ்தான் உள்ளது. அது என்னனு தெரிஞ்சுக்க மேலே உள்ள போட்டோஸ் SWIPE செய்து பாருங்க