News February 7, 2025
Foldable ஐபோனில் இவ்வளவு Featuresஆ?

மேக்கிங்கில் இருக்கும் Foldable ஐபோன் மீது நிறைய expectations உள்ளது. இதில், ஒவ்வொரு ஸ்கீரினும் 6.1 இன்ச் என மொத்தம் 12 இன்ச் டச் ஸ்கீரின் வழங்கப்படலாம். அதே நேரத்தில், மடக்கி வைக்கும் போது போன் 9.2 mm தடிமனில் இருக்கும் எனப்படுகிறது. மேலும், 5000mAh பேட்டரியும் வழங்கப்படலாம் என பேசப்படுகின்றன. வரும் 2026 பிற்பகுதியில், இந்த Foldable ஐபோன் சந்தைக்கு வரக்கூடும். ஆனா விலை தான் என்னனு தெரியல?
Similar News
News September 7, 2025
தி.மலை: இந்த APP உங்க போன்ல இருக்கா?

மக்களின் பாதுகாப்பிற்காக காவலன் SOS செயலி உள்ளது. இந்த APPஐ பத்திரவிறக்கம் செய்து அவசர காலத்தில் மொபைலை அதிர செய்தால் நம் லொகேஷன் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கும், APPல் EMERGENCY CONTACTல் பதிவு செய்த உறவினர்கள், நண்பர்களுக்கு சென்று விடும். அடுத்த சிலமணி நேரத்தில் போலீசார் லொகேஷனை டிராக் செய்து வந்து விடுவார்கள். <
News September 7, 2025
ரகசிய விடுமுறையில் ராகுல்: பாஜக கடும் விமர்சனம்

ராகுல் காந்தி மலேசியாவில் ரகசிய விடுமுறையை அனுபவித்து வருவதாக BJP IT பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா குற்றம்சாட்டியுள்ளார். பிஹார் அரசியல் சூட்டில் இருந்து ஓய்வு எடுக்கவோ, அல்லது ரகசிய சந்திப்பிற்காகவோ காங்கிரஸ் இளவரசர் சென்றிருக்கலாம் என கிண்டலடித்துள்ளார். மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது, அவர் விடுமுறையில் இருப்பதாகவும் அமித் மாளவியா சாடியுள்ளார். காங்., தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
News September 7, 2025
மாதம் ₹12,500 வழங்கும் தமிழக அரசு.. இந்த திட்டத்தை பாருங்க

நீயே உனக்கு ராஜா திட்டம் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து, சம்பளமும் தருகிறது தமிழக அரசு. இதற்கு, <