News February 2, 2025

விரைவில் ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள்

image

இரு மாவட்ட ரேஷன் கடைகளில் சோதனை முயற்சியில் வழங்கப்படும் சிறு தானியங்கள் விரைவில் மாநிலம் முழுவதும் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தற்போது நீலகிரி & தருமபுரி மாவட்ட ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படுகிறது. தமிழக மக்களில் உடல் ஆரோக்கியத்தை பெருக்குவதற்காக இத்திட்டம் விரைவில் மாநிலம் முழுக்க செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

Similar News

News March 16, 2026

வடிவேலு ஆதரவு திமுகவுக்கு அழிவுதான்: செல்லூர் ராஜு

image

தேர்தல் நெருங்கிய நிலையில் திமுகவின் மேடைகளில் நகைச்சுவை கலந்து நையாண்டியுடன் வடிவேலு அனல் பறக்க உரையாற்றி வருகிறார். இந்நிலையில், திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பேசினால் அந்த கட்சி அழிந்து போகும் என்றும், அதற்கு 2011-ம் ஆண்டு தேர்தல்தான் சாட்சி எனவும் செல்லூர் ராஜு கூறியுள்ளார். வடிவேலு பிரசாரத்தில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும் என்றும் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

உடல் எடை குறைப்புக்கு உதவும் 6- 6- 6 வாக்கிங் நடைபயிற்சி!

image

வாக்கிங் செல்வது உடலுக்கு பல வகையில் நல்லது என தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. உடல் எடை குறைப்புக்கு இந்த 6- 6- 6 வாக்கிங் முறைதான் மிகவும் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது காலை 6 மணி அல்லது மாலை 6 மணியில் இருந்து தொடர்ந்து 60 நிமிடங்களுக்கு நடைபயிற்சி செய்ய வேண்டும். இதில், முதல் 6 நிமிடங்கள் Warm- Up செய்யவும் கடைசி 6 நிமிடங்கள் Cool down செய்யவும் ஒதுக்க வேண்டும்.

error: Content is protected !!