News December 14, 2025

SM-களால் 40 நாள்களில் 150 கல்யாணம் நின்றுபோனது!

image

அண்மைக் காலமாக கல்யாணங்கள் கடைசி நேரத்தில் நின்றுபோகும் செய்திகளை அடிக்கடி பார்க்கமுடிகிறது. ஸ்மிருதி மந்தனாவின் கல்யாணம் நின்றது தலைப்பு செய்தியாக மாறியது. இந்தூரில் மட்டும் கடந்த 40 நாள்களில் 150 கல்யாணங்கள் நின்றுள்ளதாக Dainik Bhaskar ஊடகம் கூறியுள்ளது. அதில், 62% கல்யாணம் நின்றுபோக பழைய காதலன் (அ) காதலியுடன் Chat, Floating போன்றவையே என்பது தெரியவந்துள்ளது. உங்கள் துணைக்கு உண்மையாக இருங்கள்.

Similar News

News December 15, 2025

அமித்ஷாவுடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன்

image

டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் நேற்று இரவு அமித்ஷாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றும், தனது யாத்திரை பற்றி அமித்ஷா கேட்டறிந்ததாகவும் கூறினார். மேலும் புதுக்கோட்டையில் முடிவடையும் யாத்திரையில் அமித்ஷா (அ) மோடி பங்கேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

News December 15, 2025

கவி பாட தூண்டும் மீனாட்சி சௌத்ரியின் கண்கள்

image

கருவிழி பார்வையில் காந்தம் உள்ளது போல, ரசிகர்களை கட்டி இழுக்கிறார் மீனாட்சி சௌத்ரி. விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் இளசுகளின் நெச்சைத்தில் முள்ளாய் தைக்கிறது. ஹார்டின்களை பறக்கவிட்டு நெட்டிசன்களால் கொண்டாடப்படும் போட்டோஸ் மேலே உள்ளன. நீங்களும் பார்த்து மகிழுங்கள், நண்பர்களும் பகிருங்கள்..

News December 15, 2025

ஜாக் மாவின் பொன்மொழிகள்

image

✪ கனவுகளின் அழகை நம்புகிறவர்களுக்கு தான் எதிர்காலம் சொந்தம் ✪ ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு ✪ உலகை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் வித்தியாசமானவராக இருக்க வேண்டும் ✪ யோசனைகள் எதுவென்பது முக்கியமல்ல; அவற்றை செயல்படுத்துவதுதான் கெட்டிக்காரத்தனம் ✪ உங்களுக்கு ஒரு கனவு இருந்தால், அதைப் பிடித்துக்கொண்டு ஒருபோதும் விடக்கூடாது.

error: Content is protected !!