News February 18, 2025

பிரம்மாண்ட இயக்குனருடன் இணையும் SK…

image

பராசக்தி, மதராஸி என 2 பெரிய Expectation உடைய படங்களில் SK பிஸியாக நடித்து வருகிறார். அடுத்த அவர் AGS நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். அப்படத்தை பெரிய இயக்குனர் ஒருவர் தான் இயக்கப்போகிறார் என்றும் அவர் கூறினார். ஆனால், அந்த இயக்குனர் யார் என அவர் சொல்லவில்லை. யாருடைய டைரக்‌ஷனில் SK அடுத்து நடிச்சா நல்லா இருக்கும்..நீங்க சொல்லுங்க?

Similar News

News March 3, 2026

இன்னும் கூட்டணி அமைக்கவில்லை: ராமதாஸ்

image

நமக்கான வாகனம் இதோ அருகில் வந்துவிட்டது; அதில்தான் பயணிக்க இருக்கிறோம் என்று கடந்த வாரம் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் மூலம் <<19233839>>ராமதாஸ் <<>>கூட்டணியை உறுதி செய்திருந்தார். இந்நிலையில், தற்போதுவரை யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை எனக்கூறி, அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அடுத்த 3 நாள்களில் யாருடன் கூட்டணி என்பது உறுதி செய்யப்படும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

News March 3, 2026

காங்கிரஸுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மு.க.ஸ்டாலின்

image

திமுக – காங்கிரஸ் இடையிலான மோதலுக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக தொகுதிகளை கேட்டு அடம்பிடித்த காங்கிரஸுக்கு 25 மட்டுமே தரமுடியும் என திமுக பேச்சுவார்த்தை குழு கூறிவிட்டது. இதனால், கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கார்கே அறிவுறுத்தலின்படி ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவார்த்தையில், 29+1 சீட்டுகள் வரை கொடுக்க ஸ்டாலின் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

News March 3, 2026

NDA ஆட்சி அல்ல, அதிமுக ஆட்சி.. செல்லூர் ராஜூ

image

மதுரையில் PM மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் பெரியார் படம் நீக்கப்பட்டது சர்ச்சையானது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அது குறித்து தனக்கு எதுவும் தெரியவில்லை; மீடியாதான் அப்படி போட்டு இருக்காங்க என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதேபோல், NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என மோடியின் பேச்சு குறித்து எழுப்பிய கேள்விக்கு, அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!