News August 17, 2025

‘அய்யா முடிவே இறுதியானது’ தொண்டர்கள் பதாகை

image

ராமதாஸ் தலைமையிலான பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அவரது மூத்த மகள் காந்திமதி, ராமதாஸ் அருகிலேயே அமர்ந்துள்ளார். முன்பு அன்புமணி இருந்த இடத்தில் தற்போது காந்திமதி அமர்ந்துள்ளார். இதனால் அவருக்கு உயர்பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை; அய்யா முடிவே இறுதியானது’ என்ற பதாகைகளை தொண்டர்கள் ஏந்தியுள்ளனர்.

Similar News

News March 20, 2026

நெல்லை: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

திருநெல்வேலி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க

News March 20, 2026

2-ம் கட்டமாக வேட்பாளர் நேர்காணல் நடத்தும் விஜய்

image

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், தவெகவும் தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், 2-ம் கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தமிழகம் & புதுச்சேரியிலுள்ள 54 தொகுதிகளுக்கான வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தியிருந்தார். இதற்காக பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர்.

error: Content is protected !!